>>>OS இன்ஸ்டால் செய்வது எப்படி ? - எளிய தமிழ் கையேடு

என்னதான் கணினியில் இயங்குவதில் நாம் பெரிய ஆளாக இருந்தாலும், கணினியில் Operating System இன்ஸ்டால் செய்ய வேண்டும் என்றால் நண்பர்களின் உதவியை நாடும் பலர் இன்னும் இருக்கிறார்கள். நண்பர்கள் கொஞ்சம் பிஸி என்றால் அவ்வளவு தான். 
அடுத்தவர் உதவி இல்லாமல் நாமே எந்த பிரச்சினையும் இல்லாமல் OS இன்ஸ்டால் செய்யும் முறையை தெரிந்து கொள்வது நல்லது தானே. அதற்கான ஒரு தமிழ் கையேட்டை தான் இன்று பார்க்க போகிறோம். 
இதில் Windows XP, Windows 7 போன்றவற்றை எப்படி இன்ஸ்டால் செய்வது என்பது தெளிவாக கூறப்பட்டுள்ளது. 
Booting Device Order மாற்றுவதில் ஆரம்பித்து Partition, Installtion என்று எல்லா செயல்களையும் மிக எளிதாக படங்களுடன் விளக்கி உள்ளார். 
தேவைப்படுபவர்கள் இதை Print கூட எடுத்து  வைத்துக் கொள்ளலாம். அனைவருக்கும் கண்டிப்பாக பயன்படும். 

[வரும் பக்கத்தில் Download என்பதை கிளிக் செய்யவும் ]

1 comment:

  1. உங்கள் உதவி தேவை
    என் கணினியில் உள்ள bios setting செல்கிறேன்

    boot
    1.boot device priority
    2.boot settings configuration
    3.security

    முதல் கேள்வி enter செய்தால்
    1st boot device [cdrom:4m-tsstcorp]
    2nd boot device [sata:3s-st500dm002]
    3rd boot device [removable dew]

    2வது enter செய்தால்

    bios setting configuration

    quick boot [enabled]


    full screen [enabled]

    add or rom display mode [force bios]

    bootup num-lock [on]

    wait for f1 if error [enabled]

    3rd enter செய்தால்
    security

    superviser password:not installed
    user password :not installed

    change supervisor password
    change user password

    நான் 1 boot device [cdrom:4m-tsstcorp] select செய்து f 10 கொடுத்தேன்
    ஒரு pop up message வந்தது setup confirmation.save confirmation changes and exit now ? நான் yes enter செய்தேன்

    press any key to boot from cd என்ற வார்த்தைகள் வர bios settingல் என்ன மாற்றம் செய்ய வேன்டும்
    உங்கள் உதவிய எதிர் பார்க்கிறேன்

    ReplyDelete